STORYMIRROR

B KARTHEKA

Fantasy

5  

B KARTHEKA

Fantasy

செவ்வாய் கிரக பயணம்

செவ்வாய் கிரக பயணம்

2 mins
493


செவ்வாய் கிரக பயணம் 


அமெரிக்காவில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ஆராச்சி நடந்து கொண்டு இருந்தது. அதில் ஸ்பைஸ் x ( space x )நிறுவனம் மனிதர்களை மார்ஸ்க்கு அனுப்புவதில் ஆர்வம் காட்டி வந்தது. அதற்கு மனிதர்களை பல்வேறு முறையில் பரிசோதித்து மூன்று பெயரை செலக்ட் செய்து 

சி. இ. ஓ விடம் பேச அனுமதித்தனர். 


இலன் மஸ்க் : நான் இந்த கம்பெனியின் ஓனர். வெல்கம் .

மார்ட்டின் , ஹென்றி ,ஜோ : 

 வணக்கம் சார். 

இலன் மஸ்க் : உங்க மூன்று பேரில் ஒரு ஆள் தான் ம் மார்ஸ்க்கு போக போறீங்க. இந்த கேள்விக்கு பதில் சொன்ன நீங்க செலக்ட் ஆகிடுவீங்க. 

மார்ஸ்க்கும் பூமிக்கும் உள்ள தூரம் எவ்வளவு?

ஹென்றி : 244 மில்லியன் கிலோ மீட்ர் 

இலன் மஸ்க் : யு ஆர் செலக்ட்டட் .


ஒரு வாரம் ஹென்றிக்கு தீவிரமாக பயிற்சி அளிக்கப்பட்டது. அடுத்து ராக்கெட் பற்றி விவரிக்கபட்டது. ஹென்றி விண்வெளி பயணத்திற்கு தயார் ஆனார். ஒரு காலை பொழுதில் ராக்கெட் மார்ஸ் module யை சுமந்து கொண்டு விண்வெளிக்கு புறப்பட்டது. 


காற்று மண்டலத்தை தாண்டியவுடன் ராக்கெட் பிரிந்தது. பிறகு மார்ஸ் module மெதுவாக மார்ஸ்யை நோக்கி நகர்ந்தது. பூமியில் அனைவரும் மார்ஸ்க்கு சென்ற முதல் மனிதனை காண காத்து கொண்டு இருந்தனர். மார்ஸ் module மார்ஸ்சின் சுற்று பாதைக்குள் சென்றது. 


மார்ஸ்ஸை நெருங்கியவுடன் மார்ஸ் லேண்டர் வந்தது.மார்ஸ் module யிருந்த ஹென்றி லேண்டர்க்குள் வந்தார். க்ராவிட்டி கொஞ்சமாக இருந்ததால் தடுமாறினார். பிறகு ஸ்பைஸ் சுபீட் அணிந்து மார்ஸ் வாக் சென்றார். அங்குள்ள கற்கள் மற்றும் மினெரல்ஸ் களை சேகரித்து கொண்டார். கேமிராவில் புகைப்படம் எடுத்தார். 


மார்ச்

சில் நிறைய சென்சார்களை பொருத்தினர். லேசர்களையும் பொருத்தினர். அப்போது அவர் 

பின்னால் சத்தம் கேட்க , திரும்பி பார்த்தால் அவர் முகத்தில் யாரோ அடித்தனர். நிலைதடுமாறி கீழே விழுந்தார். நிசப்தம். பூமியில் இருந்து ஹென்றியை காண்டாக்ட் பண்ண முடியலை. உடனே ரெம்ப வருத்தப்பட்டனர். 

 

ஹென்றி கண் விழித்தபோது அவரை சுற்றி நிறைய ஏலியன் நின்று கொண்டு இருந்தனர். என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழித்தார். 


ஏலியன் : நாங்க உன்னை உயிரோட விடணுனும்னா நீ நாங்க சொல்லறதை கேக்கணும் .

ஹென்றி : கண்டிப்பா கேப்பேன் .

ஏலியன் : இங்க யாரும் இல்லனு 

சொல்லு. 

ஹென்றி : எதுக்கு

ஏலியன் : உங்க பிளானட் அ அழிச்சிட்டு இங்க வந்து இருக்கலாம் நினைக்கிறீங்களா. உங்கள விட டெக்னாலஜி ல நாங்க தான் பெஸ்ட். இங்க வந்தா வார் கண்டிப்பா இருக்கும். அதனால் நீங்கதான் சாகப்போறீங்க .

ஹென்றி : ஓகே... நான் இங்க யாரும் இல்லனு சொல்ரேன் .

ஏலியன் : எங்க சூப்பர்சோனிக் ராக்கெட் அ எடுத்துட்டு போ .உன்னோட module யில பியூஎல் இல்ல. 

ஹென்றி : நன்றி 

 

ஹென்றி சூப்பர்சோனிக் ராக்கெட்ல ஏறி பூமிக்கு வந்தான். எல்லாருக்கும் ஆச்சிரியம் ஹென்றி இருபது நாள் quarantine ல இருந்தார். 

இலன் மஸ்க் : சிக்னல் போய்டுச்சு ...என்ன ஆச்சு 

எப்படி பூமிக்கு வந்த 

ஹென்றி : மறந்து போய்டுச்சு ...நியாபகம் வந்தா சொல்றேன் . 


இலன் மஸ்க் குழம்பினார். மார்ஸ்சில் இம்பிளான்ட் பண்ண சென்சார் ஒர்க் ஆகல . லேசர் ஒர்க் ஆகல . ஹென்றிக்கும் ஒன்னும் தெரியல .அப்ப மார்ஸ் மிஷன் failure தான் . 


War வேண்டாம் என்று ஹென்றி மார்ஸில் நடந்ததை மறைத்தார் .


முற்றும் ......


Rate this content
Log in

Similar tamil story from Fantasy