STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Action

3  

Vadamalaisamy Lokanathan

Action

பந்தய கார்

பந்தய கார்

1 min
124

அருண் ஒரு பழைய காரை வைத்து வாடகைக்கு ஒட்டி வந்தான்.பார்க்க பழைய கார் ,அதன் வசதிகள் அதிகம்.அவனுக்கு அதை பழுது பார்க்க அவ்வளவு அறிவு இருந்தது.

அவனுக்கு சிறு வயது முதல் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள ஆசை.

அந்த நகரத்தில் பழைய கார்களக்கு

அணி வகுப்பும்,பந்தயமும் ஏற்பாடு செய்தார்கள்.அதில் கலந்து கொள்ள விண்ணப்பம் கொடுத்தான்.தன்னுடைய காரை செலவு செய்து என்ஜின் பழுது பார்த்து, புற தோற்றம் ஒரு 

பந்தய கார் போல தோற்றம் அளிக்குமாறு மாற்றி கொண்டு போட்டியில் கலந்து கொண்டான.

அவனுடைய திறமை போட்டியில் முதலாவதாக வந்தது.பல கார்கள் பாதியில் நின்று விட்டது.இவனுக்கு பரிசும் பாராட்டும் நிறைய கிடைத்தது.காரணம் இவனுக்கு காரை பற்றி இருந்த அறிவும் திறமையும் தான்.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Action