STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Drama

4  

Vadamalaisamy Lokanathan

Drama

பசுமை

பசுமை

1 min
361

அது புதிதாக உருவாக்க பட்ட வீட்டு மனைகள் அடங்கிய லே அவுட்.

காலி மனைகள் பிரிக்க பட்டு கற்கள் பதிக்க பட்டு வெட்டார வெளி ஆக இருந்தது.வீடு கட்ட வரும் பணியாளர்கள் ஓய்வு எடுக்க கூட நிழல் இல்லை.

அங்கு காவலாளியாக வேலை செய்த மூர்த்தி,ஒவ்வொரு வீட்டு மனை முன்பும் ஒரு செடியை நட்டு வைத்தார்.சீக்கிரம் வளர்ந்து நிழல் தரும் செடி அது.

மூன்று மாதம் இடை விடாமல்

தண்ணீர் பாய்ச்சி விட இப்போது எல்லாமே பெரிய மரம் ஆகி விட்டன.இப்போது ஒரு நந்த வனம்

போல காட்சி அளித்தது.

வீட்டு மனை உரிமையாளர்கள்

அனைவரும் மூர்த்தியை பாராட்டி

கௌரவித்தனர்.


Rate this content
Log in

Similar tamil story from Drama