நிழல்
நிழல்
ராஜா பள்ளியில் படிக்கும் போது
மரம் வளர்ப்பது குறித்து அறிந்து இருந்தான்.அது எப்படி நிழல் கொடுக்கும்,சுற்று சூழலை எப்படி பாது காக்கும் என்பதை படித்தும் ஆசிரியர் சொல்லி கேட்டும் அறிந்து இருந்தான்.
அப்பாவிற்கு விவசாயம் நிலம் இருந்தது.அங்கு சென்று தன் தங்கையுடன் ஒரு மாமரமும் ஒரு
வேப்ப மரம் நட்டு வைததான்.
இருபது ஆண்டுகளுக்கு பிறகு i
தங்கள் குழந்தைகளுடன் கிராமத்திற்கு வந்து அந்த மரத்தின் அடியில் அமர்ந்துகுழந்தைகளுக்கு
அது எப்படி நடபடடது இப்போது அது எப்படி மாம்பழம் நிழல் கொடுத்து உதவுகிறது என்று கூறி மகிழ்ச்சி அடைந்தான்.கூடவே குழந்தைகளையும் மரம் நட சொல்லி செடிகளை நட்டு வைத்தனர்.
