STORYMIRROR

Packiaraj A

Romance

4  

Packiaraj A

Romance

கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 14

கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 14

2 mins
4

கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 14 திரிஷா I love you da என்றவுடன்.. இந்த ஒரே ஒரு வார்த்தைக்கு உன் காலடியில் தவமிருந்தேன்.. same you என்றான் கெளதம்.. துணிகளை பையில் எடுத்து அறையை விட்டு வெளியே வந்தவன்,அவளை விட்டு அவனும்,இவளை விட்டு அவனும் பிரிந்து செல்ல மனமில்லாமல் எதிரும் புதிருமாக கண்ணால் மட்டும் பேசியபடி சிலையாக நிற்க,Car horn sound அவர்களை உயிர்ப்பிக்க.. வாரேன் திரிஷா என்றவன் கதவை திறக்க உள்ளே நுழைந்தனர் கமலும் அபிராமியும்.. அபிராமி கெளதம் எங்க கிளம்பிட்ட மிட் நைட்ல என்றார்.. விடிந்தால் கல்லூரி போகனும் என்று இழுத்தான்.. அவ்வளவு தான இங்கே இருந்து கல்லூரிக்கு போனால் போச்சு என்றார் கமல்.dady mamy சொல்லியாச்சு இனி உள்ளே வாயேன் என்று துணி வைத்திருந்த கைப்பையை பறித்தாள் .. கமலும் அபிராமியும் வீட்டினுள் செல்ல..டே தெண்டம் பழம் தானா நழுவி பாலில் விழுது ,உள்ளே போடா என்றாள் திரிஷா.. விடிந்ததும் தேநீர் கோப்பையுடன் கெளதம் அறைக்கு மெல்ல சென்றவள் தேநீர் கோப்பையை டேபிளில் வைத்துவிட்டு,கெளதம் முகத்தை மூடியிருந்த பெட் சீட்டை ல்ல விலக்கி வலது இடது கன்னத்தில் தலா ஒரு முத்தம் கொடுக்க, கண்ணைத் திறந்து பார்த்தான்மெ நீல நிறச் சுடிதாரில் மேகமாக மின்னியவளை வாடி என் நாட்டுக் கத்தரியே என்று கூறி திரிஷாவின் கையைப் பற்றி இழுத்து அவளை தன்மேல் போர்த்திக் கொண்டான்..சீ .bad habits. என்று கூறி இருக்கிய கெளதம் கையை தட்டி எழுந்து கொண்டு வந்து, எடுத்து வந்த தேநீரை அவனிடம் கொடுத்து..டே வருங்கால புருஷா குளித்து விட்டு சாப்பிட வா என்று கூறி உதட்டைச் கூட்டி பறக்கும் முத்தம் கொடுத்து கிளம்பினாள் திரிஷா... dining table வந்த கெளதமுக்கு ஒரு செராமிக் தட்டில் நான்கு இட்லியும் சட்னி ஊற்றிக் கொடுத்தவள் அவனின் அருகிலே இருந்து கொண்டவளை பார்த்து இட்லிக்கு பொடியில்லையா எனக் கேட்டான் கெளதம்.. இல்லை டா என்றாள்,பொடிக்கு பதிலாக கொடியான உன்னை தொட்டுக் கொள்ளவா..என்றான் கெளதம் . டே அடிபடுவ என்றவள் மற்றோர் தட்டில் இட்லி வைத்தவள் அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டு அவன் சாப்பிட்ட தட்டை அவள் பக்கம் இழுக்க புதிய தட்டினை அவனிடம் கொடுத்தாள்.. அவன் சாப்பிட்ட எச்சில் தட்டில் இருந்த இட்லியை அவள் சாப்பிட்டாள் இதுதான்டி bad habits என்றான் .No கெளதம் புருஷன் எச்சிலை பொஞ்சாதி சாப்பிடுவது தமிழ்நாட்டின் Good cultural என்றாள் திரிஷா.. கெளதமும் திரிஷாவும் கல்லூரிக்கு கிளம்பிடக் கமலும் அபிராமியும் வந்தவர்கள், தம்பி கெளதம் இது இனிமேல் உன் வீடு மாறி எப்ப வேண்டுமானாலும் வா என்றார் அபிராமி..(கெளதம் மனதுக்குள் அதுதான் என் வீடுனு முடிவாயிற்று யென நினைத்து கொண்டான்)..சரியென தலையசைத்து dad mam போயிட்டு வாரேன் என்று சொல்லி கிளம்பினார்கள்... கெளதம் திரிஷாவின் அப்பா அம்மா உறவுகள் யென அனைவருக்கும் அவனது சுறுசுறுப்பும்,கருத்தான பேச்சும்,பாடும் திறனும் அனைவருக்கும் பிடிக்க பிடித்தமான நபர் ஆனான்.. அவன் அவள் வீட்டுக்கு செல்வதும் வருவதும் சர்வசாதாரணமாக நிகழ்ந்தது.. வீட்டில் தோழன் தோழியாகவும் , கல்லூரியில் காதலர்கள் ஆகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.. கல்லூரி அலுவலகத்திற்கு கெளதம் வீட்டிலிருந்து போன் வந்ததாக கெளதமுக்கு தெரிவிக்க... அலுவலகம் வந்து போனை எடுத்தவன் எதிர் முனையில் ஏதோ சொல்ல. கெளதம் அதிர்ந்து நின்றான்.. .....தொடரும் சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் மேலக்கலங்கல் தென்காசி மாவட்டம் 


Rate this content
Log in

Similar tamil story from Romance