அறிவு கண்கள்
அறிவு கண்கள்
மூர்த்திக்கு ஒரு விபத்தில் இரு கண் பாரவையும் போய் விட்டது.
கஷ்டபட்டு பட்ட படிப்பை முடித்து விட்டு அரசாங்க பணியில் சேர்ந்து விட்டான். பிறகு வருமானத்தில் மிச்ச படுத்தி பிரபல கண் மருத்துவ மனையில் வேறு கண்கள் பொருத்த முயற்சி செய்தான.ஆன
விபத்தில் கண் நரம்புகள் பாதிக்க
பட்டு இருந்ததால் ஒரு பத்து சதவீதம் தான் பார்வை திரும்ப கிடைத்தது.
அதுவும் ஒரு கண் பார்வை இல்லாத பெண்ணின் தகப்பானர் இறக்கும் போது தானம் செய்த
கண்கள் தான் இவனுக்கு பொரத்த
பட்டது.
அதை அறிந்த மூர்த்தி அந்த பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க
நினைத்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள
சம்மதம் கேட்க அவளும் சரி
என்று சொல்ல இருவரும
மணம் முடித்து இனிதே வாழ்ந்து வருகிறார்கள்.
