அன்புள்ள நாளேடு - பூனை கைவினை
அன்புள்ள நாளேடு - பூனை கைவினை


அன்புள்ள நாளேடே,
சீறிப் பாயும் பூனையை கண்டதுண்டு
பதுங்கி நடக்கும் பூனையும் கண்டதுண்டு
தாவியோடி இரை பிடித்து
புசிக்கும் பூனையையும் கண்டதுண்டு
கால் சுற்றி வந்தே - தலை உயர்த்தி
முகம் நோக்கும் பூனைகளின் மத்தியில்
ஐஸ் குச்சிகள் கொண்டு செய்த
ஓர் குட்டி சுட்டி பூனை !
உருட்டும் விழியிரண்டோடு
மிரட்டும் பூனை மீசையோடு
குழையும் வால் கொண்டு
உங்கள் காட்சிக்கு விருந்தாய் செய்து வீட்டுச் சுட்டிக்ளோடு செய்து பார்க்கவும் சுலபமாய் !
இதோ....