அன்புள்ள நாளேடே - கைவினை
அன்புள்ள நாளேடே - கைவினை


அன்புள்ள நாளேடே,
கலை, கைவினை, ஓவியம் என பிடித்த வேலைகளை செய்ய, மறந்து போன கலைகளை மீண்டும், நினைவு படுத்திக் கொள்ள, இந்த நீண்ட விடுமுறை காலத்தை பயன்படுத்திவோம்.
தேவையற்ற பொருட்களை, வண்ணக் கலைப் பொருட்களாக மாற்றும் கலையை, Best out of waste என்று சொல்வார்கள்.
இந்த முறையில், பிஸ்தா ஓடுகளைக் கொண்டு செய்த, பறவைகள் கைவினை உங்கள் பார்வைக்கு.
எளிமையாக செய்யக்கூடிய இந்த கைவினைக்கு தேவையானவை, சில பிஸ்தா ஓடுகள், சில வண்ணங்கள் மற்றும் கற்பனைத் திறன் மட்டுமே. முயற்சித்து பாருங்களேன்.