வடபழனி ஊரடங்கு
வடபழனி ஊரடங்கு


மக்களின் அறியாமையினால்
விளைந்த நோய்த் தொற்று
விபரீதங்கள்!
வெண்புகை மண்டலம்
இன்னமும் சூழ்ந்திருந்தால்
கொரானா புகை
எப்படி மடியும்?
தெருவோரத்தில் சுத்தமாக
வைத்திருப்பது மட்டுமே
நம்மைக் காக்கும்
கவசம் என்பதை
என்று உணர்வாரோ!
ஊரடங்கில் காலி மதுபுட்டிகள்
வீழ்ந்து சிரித்துக் கிடக்க
மருத்துவத்திற்காக தெருவிற்கு வரும்
அப்பாவி முதியோர்
மடிவது முறையாகுமோ!