விருந்தும் மருந்தே
விருந்தும் மருந்தே


அறுசுவை விருந்து!
அளவுதனை அறிந்து!
வேலைக்கு அருந்து!
உணவே மருந்து!
என்பதை மறந்து!
உண்பதிலிருந்து!
நானிலமே நீ திருந்து!
அமிழ்தை நஞ்சாய் செய்யாதே!
நல்லதை நெஞ்சால் வையாதே!
பழைய வாக்கு பொய்யாதே
அறுசுவை விருந்து!
அளவுதனை அறிந்து!
வேலைக்கு அருந்து!
உணவே மருந்து!
என்பதை மறந்து!
உண்பதிலிருந்து!
நானிலமே நீ திருந்து!
அமிழ்தை நஞ்சாய் செய்யாதே!
நல்லதை நெஞ்சால் வையாதே!
பழைய வாக்கு பொய்யாதே