STORYMIRROR

Mohan Prasath

Inspirational

3  

Mohan Prasath

Inspirational

வெற்றியின் பாதை

வெற்றியின் பாதை

1 min
200

பக்தி என்னும் மூன்றெழுத்தில் உறுதியாய் இரு!

சக்தி என்னும் மூன்றெழுத்து உன்னிடம் வரும்.

யுத்தி என்னும் மூன்றெழுத்தை சரிவர செய்தால்,

வெற்றி என்னும் மூன்றெழுத்து உன்பின் வரும்.

காலம் என்னும் மூன்றெழுத்தை பயன்பட செய்தால்,

ஞாலம் என்னும் மூன்றெழுத்து உன் கைக்குள் வரும்!

பலன் என்னும் மூன்றெத்தை எதிர்பாராமல் இருந்தால்,

புலன் என்னும் மூன்றெழுத்து நன்மையை செய்யும்!

தோல்வி என்னும் மூன்றெழுத்தை பெற்ற பின்னே,

வெற்றி என்னும் மூன்றெழுத்து உன்னைத் தேடி வரும்!

          



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational