STORYMIRROR

Mohan Prasath

Inspirational

3  

Mohan Prasath

Inspirational

துணைவனை இறந்த துணைவி

துணைவனை இறந்த துணைவி

1 min
213

தோல்  மேலே குழந்தையை     தொழிற்சாலைக்கு தூக்கிச்செல்லும் 

தொன்மையான தன்மை கொண்ட

      அற்புத தாய்மார்களே!

குடும்பபெண்ணாய் வாழும் வயதில்

   குங்குமப்பொட்டை இழந்துவிட்டு!

  கணவரின்   பாசக்  கயிறான

மாங்கல்யத்தை  அகற்றிவிட்டு!

 தனக்காக  வாழாமல் தங்கச்

  செல்வத்திற்காகவாழ்ந்துவரும் 

 கண்ணால்காண முடியும்கண்கண்ட தெய்வங்கேளே!   கண்ணீரைத்  துடைத்து  விட்டு 

   உன்  கண்ணனைப்பார் 

அவன் சுட்டியான வெகுளியாட்டம் 

   உன்னை  மகிழ்விக்கும்பார்!

உன்பிள்ளை வளர்ந்த பின்னே

  உன்னை அழைப்பான்- உடன்நீ     இழந்த உன்கணவனைத்  தன்     மகனாக  கொடுப்பான்!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational