வேதனை
வேதனை

இமைகள் மூடவில்லை கனவுகள் தெரியவில்லை கண்ணீரும் வரவில்லை வலிகளும் புரியவில்லை ஏனென்று தெரியவில்லை விழிகள் வழிமாறி கனவுகள் தேடி கலைகின்றது..