உறவுகள்
உறவுகள்


உறவுகள் என்பது,
மரபு ரத்த சொந்தங்களினால்
மட்டும் வருவதன்று!
உலக மக்கள் அனைவரும்
நமது உறவினராக
பிறர் படும் துன்பம்
கண்டு அழும்
இதயங்களை
இறைவன் சாதி,மதம்
பார்க்காமல் ஆசிர்வதிப்பான்!
உறவுகள் என்பது,
மரபு ரத்த சொந்தங்களினால்
மட்டும் வருவதன்று!
உலக மக்கள் அனைவரும்
நமது உறவினராக
பிறர் படும் துன்பம்
கண்டு அழும்
இதயங்களை
இறைவன் சாதி,மதம்
பார்க்காமல் ஆசிர்வதிப்பான்!