உன்னில் என்னை.....
உன்னில் என்னை.....


உன்னில் என்னை தேடி தேடி,
காணாமல் போகின்றேன் ,
எத்தனை முறை தொலைகின்றேன் என்பதை அறியாமல்,
தேடி கொண்டே இருக்கிறேன் ....
எப்படி அடைவேன் உந்தன் காதலை .....
எப்படி உணர்த்துவேன் எந்தன் நெஞ்சத்தை ....
எவ்வாறு அறிய வைப்பேன் எனது மனதினை .....
உன்னிடம் காதலே இருந்தாலும் ஏன் என்னிடம் மறைத்து வைக்கிறாய் ....
இப்படி கண்ணா மூச்சு விளையாடுவதில் ஏன் ஆனந்தம் கொள்கிறாய் .....
இந்த விளையாட்டுதான் என்று முடியும்....
என்று சேரும் நம் காதல்......