உனை பார்த்த நாள் முதலா
உனை பார்த்த நாள் முதலா


உனை பார்த்த நாள் முதலா
நெஞ்சம் தானா அலையுதே
உன் இரு புருவங்கள்
சிறு பின்னல் கூந்தலடி .....
அதில் எனை கட்டி
இழுக்கின்ற ஆற்றலடி ......
இரு தாமரை மலரே அழகே உன் கண்கள்
அதில் தெரியுது என் காமனின் கலைகள்......
உனை பார்த்த நாள் முதலா
நெஞ்சம் ஏனோ அலையுதே !!!