STORYMIRROR

Thuraivan NG

Abstract Romance Inspirational

4  

Thuraivan NG

Abstract Romance Inspirational

பறவை

பறவை

1 min
307


பறவை பறத்தல் பார்ப்பது மகிழ்ச்சி

நானும் அந்த பறவையாய் பறக்கிறேன் மேலே மேலே

வான்வெளியில் ஏதோவொரு

இலக்கு அற்ற பயணமாய் தொடர்ந்து

பறவையின் தேடல்

இலக்கு எதுவோ

அதுவேதான்

என் இலக்கு எட்டுவது எளிதல்ல

அந்த முடிவற்ற தேடல்

இலக்கு எட்டுவதற்கு எல்லை கடந்து தேடி பயணிக்கிறது மனம்



Rate this content
Log in

Similar tamil poem from Abstract