சிரிப்பு
சிரிப்பு
சிரிப்பு என்பது வரவு
அழுகை என்பது செலவு.
அம்மாவின் சிரிப்பு அன்பு
குழந்தை சிரித்தால் அழகு.
சிரிப்பு என்பது வரவு
அழுகை என்பது செலவு.
அம்மாவின் சிரிப்பு அன்பு
குழந்தை சிரித்தால் அழகு.