வீடு
வீடு

1 min

198
வீடு வரை வந்தாய்
உள்ளே வராமல் ஏன்?
வெளியில் நின்று பார்த்து விட்டு
அப்படியே திரும்பி போனாய்
உள்ளே வருவாய் என்று
எதிர் பார்த்தேன்
மீண்டும்
ஒரு நாள் நீ வருவாய் என்று
காத்திருக்கிறேன்
ஏமாற்றதே... பாாாா