STORYMIRROR

sowndari samarasam

Romance

4  

sowndari samarasam

Romance

நீ மட்டுமே தெரிகிறாய்

நீ மட்டுமே தெரிகிறாய்

1 min
22.5K

உன்னை ஏன் இவ்வளவு ஆழமாக நேசிக்கிறேன் என்று இதுவரை தெரியவில்லை..நீ மட்டுமே எதிலும் ..

ஒரு அற்புதமான இதயம் கனிந்த காதல் உன்னிடம் உள்ளது எங்கு தேடியும் கிடைக்காத ஒன்று..

இதயத்திலே தாறுமாறாக வீசும் மூச்சு காற்றைப்போல் கிறங்கிப்போய் நிற்கிறது..

நீ மட்டுமே அங்கு தெரிகிறாய் மௌனங்களுக்கு மொழியாய் உன்னுடைய அன்பு மட்டும் ஒரு தென்றல் காற்றை போல் அடித்து கொல்கின்றது..


Rate this content
Log in

Similar tamil poem from Romance