STORYMIRROR

Suganya Udaya Karthik

Romance

4  

Suganya Udaya Karthik

Romance

தேநீர் காதல்

தேநீர் காதல்

1 min
228

நம் தேநீர் நிமிடங்கள்‌ ரம்மியம் நிறைந்தவை. ஒரு சுகவீன நாளில் மடி சாய்ந்து , நீ தயாரித்த தேநீரில் நான் பருகியது எல்லாம் உன் அன்பை தான். இப்போது நீ இல்லாத பொழுதுகளில் காலிக் குவளைகளிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறேன் எப்போது நீ வருவாய் என. தேநீர் எனக்கு உற்சாகம் இளைப்பாறல் நீயும் தான்.


Rate this content
Log in

Similar tamil poem from Romance