பெண்ணியம்
பெண்ணியம்

1 min

24
நான் நடக்கும் திசைகளை தீர்மானிக்கும் உரிமை போதும் எனக்கு. இல்லாத என் சிறகுகள் பற்றிய வர்ணனை அவசியமற்றது ஒரு தேவதை சொல்கிறாள்.