Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Shakthi Shri K B

Abstract Classics Inspirational

4  

Shakthi Shri K B

Abstract Classics Inspirational

உழைப்பு

உழைப்பு

1 min
190


வெயில் சுட்டு எரிக்கும் தருணத்திலும், 

அயராது தனது உணவை சேமிக்கும், 

சிறிய எறும்பின் உழைப்பு உன்னதமானது.


அதிகாலை விழித்து கூவும் சேவலும், 

காலை மாலை பாகுபாடு பாராது, 

உணவை சேகரிக்கும் பறவையும், 

உழைப்புக்கு உதாரணம்.


அன்னை தன் குடும்பத்திற்காக இரவு பகல்,

அனைத்து வேலைகளையும் செய்து, 

அயராமல் அன்னபை புகுத்தி உழைக்கிறாள்.


தந்தை தன் மனைவி மக்களுக்காக, 

அரும்பாடுபற்று ஓடியாடி உழைக்கிறான்,

அதில் அவனின் பாசம் தெரிகிறது.


குழந்தை தன் பெற்றோருக்காக,

தன்நலனின்றி செய்யும் ஒவ்வொரு, 

செயலிலும் பற்றுக்கொண்ட உழைப்பு இருக்கும். 


ஒருவரிடம் இருக்கும் ஒரு விதமான உழைப்பு, 

உழைப்பின் அளவை எண்ணுவதிற்கு 

மாறாக உழைப்பின் உன்னதத்தை போற்றுவோம்!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract