குடை கவிதை !!! - 2
குடை கவிதை !!! - 2

1 min

514
ஏன் இந்த பாரபச்சம் அம்மாவிற்கு
மழையில் நனைந்தது நங்கள் இருவருமே
ஆனால் தண்டனை எனக்கு மட்டுமா
தன் மகனுக்கு மட்டும் தலையை துவட்டிவிட்டு
என்னை தலைகீழாக தொங்க விட்டுவிட்டாள்
புலம்பத் தொடங்கியது ஈர குடை