STORYMIRROR

Yuvaraj Kumar Eswaramoorthi

Abstract

4  

Yuvaraj Kumar Eswaramoorthi

Abstract

மழழை செல்வம்

மழழை செல்வம்

1 min
449

பிஞ்சு முகம் வெள்ளை புன்னகை

முத்து பற்கள் சிரிக்கின்ற கண்கள்

பட்டுப்போல் தேகம் கள்ளமில்லா உள்ளம்

பிஞ்சு விரல்கள் தத்தித்தாவி தவிழ்த்தும்

விழுந்தும் அன்ன நடை பயின்று என்

அருகே வந்து வாஞ்சையுடன் பிடிக்கும்

உன் அழகை சொல்ல வார்த்தை ஏதடா செல்லமே


Rate this content
Log in

Similar tamil poem from Abstract