Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Shakthi Shri K B

Drama Romance Classics

4  

Shakthi Shri K B

Drama Romance Classics

ஒரு தொடக்கம்

ஒரு தொடக்கம்

1 min
383


என் வாழ்வின் மிக மறக்க முடியா நாள் அன்று,

என் உயிரினும் மேலான உன்னை காண விரைந்து வந்து கொண்டே இருந்தேன்,

நீயே என் வருகையை எதிர்பார்த்து இருந்திருக்க மாட்டாய்.


உன் மனம் என்னை என்றும் நினைத்து கொண்டு இருக்கும்,

ஆயினும் நான் கேட்டால் நீ மறுப்பாய்; எதோ உன்னை பற்றி என்னக்கு ஒன்றும் தெரியாது போல,

அந்த உன் இயல்பான செயல் தானே உன் மிது காதல் வர காரணம்.


என் சகி நீயே என் சகலமும் நீயே என் உயிரும் நீயே,

உன்னை நினைக்காத நாளே இல்லை,

நீ என்னுடைய கனவில் வரும் ஒவ்வொரு முறையும் இந்த நொடி உண்மையானதாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்,

தாய் நாட்டின் மிது நான் கொண்ட காதல்; எல்லையில் பாதுகாவல் பணியில் நான் இருக்கிறேன்,

என் அன்பு காதலி நீ நமது கிராமத்தில் இருக்கிறாய்.

இன்று என்னக்கு விடுமுறை கொடுக்கபட்டுள்ளது,

விரைந்து வந்து கொண்டே இருந்தேன் இரயிலில்,

வ‌ந்து விட்டேன் உன்னை காண ஆனால் நீ நாம் விட்டில் இல்லை.

உன்னை தேடி திறந்தேன் கண்டு விட்டேன் உன்னை,

வேகத்தில் வந்த வாகனம் உன்னை மோத அந்த விபத்தில் என் கண் முன்னே உன் உயிர் பிரிந்து போனதே.

வாழ்வின் இந்த நாள் வராமலே இருந்திருக்கலாம்,

விபத்து நம்மை பிரிந்துவிட்டது என நான் என்னவில்லை,

நம்மை சேரவிடாமல் பிரித்து விட்டது;இந்த பிரிவையும் தாண்டியது நாம் காதல்,

இதே போல என் வாழ்வில் நிகழ்ந்த விபத்தை பிறர் வாழ்வில் நிகழாமல் தடுக்க செயல்படுகிறேன்,

உன் நினைவில் பலரை பாதுகாப்பென்,

விபத்து என்றும் ஒரு முடிவில்லை அது ஒரு தொடக்கம்.



Rate this content
Log in

Similar tamil poem from Drama