STORYMIRROR

Shakthi Shri K B

Drama Classics Children

5  

Shakthi Shri K B

Drama Classics Children

விலை இல்ல சொத்து

விலை இல்ல சொத்து

1 min
436

என் வாழ்வின் உன்னதமான உறவுகளே,

உங்களின் வருகையால் என் வாழ்வே மாறிவிட்டது,

நீங்கள் இன்றி ஒரு போதும் நான் அசைய மாட்டேன்,

என் சுமையை போக்க வந்த அன்பு செல்வங்களே,

என் உயிரின் சுவாசமகா இருக்கும் இரு துருவங்களே,

நீங்கள் இருவருமே நான் பெற்ற பெருமைகள்,

உங்களின் எண்ணங்கள் செயல்கள் வேறு வேறாக இருக்கலாம்,

ஆனால் நீங்கள் இருவருமே என் உயிர் தான்,

உங்களின் அன்னையாக நான் வாழும் இந்த வாழ்க்கையே மிக சிறந்தது,

என் அன்பு குழந்தைகள் நீங்கள் இருவருமே ஒரே சமயத்தில் பிறந்த உடன்பிறப்புகள்,

இந்த உலகில் பல சொந்தம் என்னக்கு இருந்த போதும் என் குழந்தைகள் நீங்கள் ம‌ட்டுமே என் பெரிய சொந்தம்,

குழந்தைகள் நீங்கள் என் உலகம் என்றால் உங்கள் தந்தை புன்னகையப்பார்,

யார் இந்த பூமியில் என்னக்கு மட்டுமே பிடித்தவர்கள் என்றால் அந்த கேள்விக்கு நீங்களே பதில்,

என் அன்பு குழந்தைகளே உங்களை விட என்னக்கு இந்த உலகில் பிடித்த உறவு வேறு ஒருவர் இல்லை,

வற்றாத அன்பும் நீதி தவறா செயலும் நீங்கள் செய்வது உங்களின் வாழ்க்கையை துணை நடத்தும்.

என் குழந்தைகள் என் வாழ்வின் விடியல்,

அவர்கள் இன்றி ஒன்றுமே நிகழாது,

குழந்தைகள் என் வாழ்வின் மிக பெரிய சொத்து; விலை இல்லா மதிப்புகள்,

குழந்தைகளை பாதுகாப்பபொம் அவர்களை வழிநடத்தி செல்வது நமது கடமை.



Rate this content
Log in

Similar tamil poem from Drama