STORYMIRROR

Shakthi Shri K B

Drama Classics Inspirational

4  

Shakthi Shri K B

Drama Classics Inspirational

என் ஹீரோ நீயே

என் ஹீரோ நீயே

1 min
276

என்னக்கு சிறுவயதில் ஒரு பெரிய ஆசை,

எப்படியேனும் விமானம் ஓட்ட வேண்டும் என்று,

விமானி அக நான் கண்டேன் கனா ஒன்றை.


என் மனதில் உதித்தது இந்த ஆசைக்கு, 

அதை நிறைவேற்ற நிறைய உழைக்க வேண்டியது இருந்தது,

என் செய்வேன் நான் த‌ந்தை இன்றி தவித்து என்னக்கு உதவ இருந்த en ஹீரோ, 

அவர் என்னக்கு நம்பிக்கை எண்ணும் ஆயுதத்தை கையில் கொடுத்தவர்.


வாழ்க்கை சென்ற பாதையில் பயணிக்க மறுத்தேன்,

என்னக்கான பாதையை நானே உருவாக்கினேன்,

கை கொடுத்து உதவிய என் ஹீரோ என்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை.


காலம் விரைந்து ஓடின நான் இன்று ஒரு பயற்சி பெற்ற விமானி,

சற்று நேரத்தில் என் mudhal பயணம் தொடங்க உள்ளது, 

மனதில் இருந்த கவலை ஒன்று தான்,

அன்று உதவிய என் ஹீரோவை கனா இன்று ஆசை கொண்டேன்.


முதல் பயணத்தில் வெற்றியும் கண்டேன்,

என்னக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது என்றனர் என் குழுவில் ஒருவர்,

வந்த செய்தி அறிய ஆவலாக இருந்தேன்.


செய்தியை நேரில் பார்த்தவுடன்,

என்னை அறியாது கண்ணீர் வடிந்தது என் கண்ணில்,

ஆம்; கண்டுவிட்டென் என் ஹீரோவை,

அக்கா உன்னை இன்று பார்ப்பென் என எண்ணவில்லை,

நீ என் வாழ்வில் இருந்ததால் இன்று உன் முன் ஒரு விமானி அனேன்.


உன் திருமணத்திற்கு பின் உன்னை சந்திப்பது புதுமை,

என் முதல் பயணத்தில் நீயே ஒரு பயணியாக வந்தது மிக்க மகிழ்ச்சி, 

என் வாழ்வின் ஹீரோ உன்னை என்றுமே மறக்க மாட்டேன்.



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama