STORYMIRROR

Selva KP நாஞ்சில் செல்வா

Abstract

4  

Selva KP நாஞ்சில் செல்வா

Abstract

சுவடுகள்

சுவடுகள்

1 min
705

நடந்து வந்த பாதையில் தான் எத்தனைச்சுவடுகள்....


சில் சுவடுகள் வலி மிகுந்தவை ...


சில சுவடுகள் குழப்பங்களைத் தாங்கியவை.......


சில் சுடடுகள் வெற்றிகளைக் கொடுத்தவை...


சில சுவடுகள் தோல்விகளால் பாடம் நடத்தியவை....


சில சுவடுகள் தூக்கமில்லா இரவைத்தாங்கியவை ....


சில சுவடுகள் பிரம்மிப்பை தாங்கியவை....


சில சுவடுகள் பயம் நிரம்பியவை ....


சில சுவடுகள் எதிரிகள் சூழ்ந்தவை....


 சில சுவடுகள் நலம் விரும்பிகளால் நிரம்பியவை..


சில சுவடுகள் உற்சாகம் மிகுந்தவை....


சில் சுவடுகள் சோர்வை தூவியவை....


சில் சுவடுகள் அன்பினால் நனைந்தவை...


சில சுவடுகள் அழுகையை எட்டிப்பார்க்க வைத்தவை....


சில சுவடுகள் பாரட்டுக்களைத் தெளித்தவை...


சில சுவடுகள் வேதனைத்தாங்கியவை...


கடந்தவை இருக்கட்டும்...


இன்றைய இரவினைக் கடந்து..


முன்னால் இருக்கும் பாதையில்

மீண்டும் ஒரு பயணம்..

மீண்டும் ஒரு  அனுபவம்...

புதிய சிந்தனையுடன்.......முன்னோக்கி....ஒவ்வொரு சுவடாக.....



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract