கண்மணி
கண்மணி
கனவுகள் நனவாக
கண்கள் இமைக்காமல்
உழைத்திடு கண்மணியே!
கைத்தலம் பற்றும்
கணவன் ஒன்றென
புவிதனில் நீயும்
வாழ்ந்துவிட்டால்
புவி போற்றும்
கண்மணியாய் இலங்கிடுவாய்!
கனவுகள் நனவாக
கண்கள் இமைக்காமல்
உழைத்திடு கண்மணியே!
கைத்தலம் பற்றும்
கணவன் ஒன்றென
புவிதனில் நீயும்
வாழ்ந்துவிட்டால்
புவி போற்றும்
கண்மணியாய் இலங்கிடுவாய்!