STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Romance Fantasy Inspirational

4  

Kalai Selvi Arivalagan

Romance Fantasy Inspirational

தவறுகள்

தவறுகள்

1 min
298

சரியானதும் என்னிடத்தில்

தவறாகும் எப்பொழுதும்

சாதாரண ஆசைகளும்

அசாதரணமாகும்

கனவுகளின் நேர் கோடுகளும்

என்னிடத்தில் தடுமாறும்

அத்தனை நொடிகளும்

ஏனோ என்னிடத்தில்

நித்தமும் தவறியே செல்லுகிறது

காரணம் தெரியாத கேள்விகளால்

தவித்து நிற்கிறது என் மனது.


Rate this content
Log in

Similar tamil poem from Romance