தோழிகள்
தோழிகள்


தோழி....
ஒரு நடமாடும் தகவல் உலகம்!
ஆய்வாளர்!
மீதமில்லாமல்.....
அனைத்து தரவுகளும் விரல் நுனியில்!
சில நேரம்....
உதவிக்கரம் நீட்டும் சேமிப்பு பெட்டகம்!
பல நேரம்....
நமக்கும் சேர்த்து
உழைக்கும் உள்ளம்!
உருப்படனும்!
ஆனா உருப்படியா
ஏதும் செய்திர கூடாது....
நிறைய நிறைய நிகழ்வுகள்!
நெஞ்சை விட்டு நீங்காத...
சுவடுகள்!