Jaisri S
Tragedy
தேரில் ஊர்வலம்!
ஆட்டம் பாட்டம்!
உறவுகள் ..
ஆடைஅலங்காரம்!
விடிய விடிய கொண்டாட்டம்...
முட்டிமோதும்
மொய்யும் பந்தியும்!
அர்ச்சனை ....
விழியில் திரையோட...
முககவசமிட்டு
முடிந்துபோன.....
கொரொனா திருமணங்கள்!
கோடை
முரண்
பருவ விழா
நினையாத நிமிட...
இனிய புத்தாண்...
வகுப்பறை வர்க...
ஓஹோ கல்யாணம்
தேன்கூடு
தோழிகள்
இதயத்தில் தொடங்கி உடலெங்கும் படர்ந்த உதிரத்தை இதயத்தில் தொடங்கி உடலெங்கும் படர்ந்த உதிரத்தை
உனக்காக என்னை மறப்பது ஏனோ? உன்னில் என்னை உனக்காக என்னை மறப்பது ஏனோ? உன்னில் என்னை
சிரிக்க வைத்தும் விடுகிறது அழ வைத்தும் சிரிக்க வைத்தும் விடுகிறது அழ வைத்தும்
உன்னைமயில் அன்று வரைக்கும் நான் உணரவில்லை அவனின் அருமையை உன்னைமயில் அன்று வரைக்கும் நான் உணரவில்லை அவனின் அருமையை
அழகாய் இருக்கும்., அதன் எல்லையில் வெள்ளை நூலில் அழகாய் இருக்கும்., அதன் எல்லையில் வெள்ளை நூலில்
அந்நேரம் பல நாள் தவம் முடித்த சாது போல் சாந்தமாய் வெளி வந்தாள் அந்நேரம் பல நாள் தவம் முடித்த சாது போல் சாந்தமாய் வெளி வந்தாள்
நானும் ஒரு பேசும் கிளியான பிறகு மனம் கலங்கி என் சொற்கள் நானும் ஒரு பேசும் கிளியான பிறகு மனம் கலங்கி என் சொற்கள்
எனக்கு நானே சொல்லிக்கொண்டிருப்பதைக்கண்டு சிலர் எனக்கு நானே சொல்லிக்கொண்டிருப்பதைக்கண்டு சிலர்
புற்றுநோயால் என் ஊனை கொறிக்கிறாய்... உடல் மட்டுமல்ல...என் சுவாசமும் புற்றுநோயால் என் ஊனை கொறிக்கிறாய்... உடல் மட்டுமல்ல...என் சுவாசமும்
மானிடர்களே ! உங்கள் வாழ்விடத்தில் வாழவே மானிடர்களே ! உங்கள் வாழ்விடத்தில் வாழவே
ஒவ்வொரு முறையும் பளுவை தூக்கி பளுவை இறக்கித்தான் வைக்கிறேன் ஒவ்வொரு முறையும் பளுவை தூக்கி பளுவை இறக்கித்தான் வைக்கிறேன்
மீண்டும் மீண்டும் உன்னிடம் வரும் என்னை மீண்டும் மீண்டும் உன்னிடம் வரும் என்னை
நித்திரை தான் காண நிரந்தரமாய் இடமில்லை நித்திரை தான் காண நிரந்தரமாய் இடமில்லை
சுத்தம் சுகாதாரம் மட்டுமின்றி ஒற்றுமையையும் கற்றுக்கொடுத்துவிட்டாய் சுத்தம் சுகாதாரம் மட்டுமின்றி ஒற்றுமையையும் கற்றுக்கொடுத்துவிட்டாய்
சுவைக்கின்ற உணவுகளில்... கேட்கின்ற பாடல்களில் சுவைக்கின்ற உணவுகளில்... கேட்கின்ற பாடல்களில்
ஓட்டைக் கூரையில் ஒழுகும் சூரியன் ஓட்டைக் கூரையில் ஒழுகும் சூரியன்
மாரியையும் காணோம் - அதையறியும் மயிலையும் காணோம் மாரியையும் காணோம் - அதையறியும் மயிலையும் காணோம்
வன்மத்தின் உச்சமல்லவோ? வன்மத்தின் உச்சமல்லவோ?
செல்லும் வழித்தடங்களிலா உன் பாதைகளை நீ அமைப்பது செல்லும் வழித்தடங்களிலா உன் பாதைகளை நீ அமைப்பது
காப்பீடு இல்லாத கையறு நிலையில் காப்பீடு இல்லாத கையறு நிலையில்