தேன்கூடு
தேன்கூடு

1 min

11.9K
தேன்கூடு
ஈடுஇணையற்ற
உழைப்பின் வியர்வைத்துளி!
இராணி....
ஆண்கள்.....
பெண்கள்.....
சேவகர்கள்...
நடனம் ....
கிட்ட சென்றால்
கொட்டி விடும்!
என்ற பயமே.....
பாதுகாப்பு அரண்! தேன்கூடு
எனும் அரண்மனை!! அமாவாசை
விருந்திற்கு முன்
முந்திக் கொண்டால் அதிர்ஷ்டம் தான்.....