Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Jaisri S

Inspirational

4  

Jaisri S

Inspirational

வகுப்பறை வர்க்க பேதம்

வகுப்பறை வர்க்க பேதம்

1 min
216


மனப்பாடம் சொல்ல துப்பில்ல

மண்டிபோடு!

வீட்டுப்பாடம் முடிக்கல

வெளியநில்!!

ஏன் விடுப்பு?

ஒரு காரணம் உண்டா?

தேர்வில் திரும்ப கூடாது

தெரியாதா?

தருதல ஒழுங்கீனம்!

இம்போசிஷன்!

டியூஷன்!

ஃபெயில்.....

சமமே அனைவரும்!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational