Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Inba Shri

Tragedy Others

4  

Inba Shri

Tragedy Others

தனிமையில் தவிக்கிறேன்

தனிமையில் தவிக்கிறேன்

1 min
246


வெறுமையின் மீது வெறுப்பு

எதோ ஒரு காலத்தில் என்னோடு தொத்திக்கொண்ட நீ என்னை அரவணைத்தாய் 

ஆனால் இன்று உன் போல் யாரும் இல்லை என நினைக்க வைக்கிறாயே

மகிழ்வதா அழுவதா தெரியவில்லை

சுற்றி நிற்கும் கூட்டத்தில் பேச நினைத்தால் உன் கரம் என்னை இழுக்கிறதே...போதும் உன் துணை

அருகில் வரும் நிழல் கூட வெறுப்பை தருகிறது

போதை எல்லை மீறியது

தனிமையின் போதை.... மீள முடியாமல் தவிக்கிறேன்...


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy