STORYMIRROR

Inba Shri

Romance Tragedy

4  

Inba Shri

Romance Tragedy

தனிமை மீது வெறுமை

தனிமை மீது வெறுமை

1 min
286

தனிமை

தனிமை

தனிமை

நீ என்னிடம் விட்டு சென்றது...

வலிகள் மட்டுமே மிஞ்சியது என்னிடம்

வாழ்க்கை கூட பாகற்காயால் ஆன பலகாரம் ஆனது

திரும்பி வா என அழைக்க முடியவில்லை

ஆனால் நீ இல்லாத இந்த நொடிகள் தனிமையோடு போராட சக்தி இல்லாமல் தவிக்கிறேன் 

மரணம் என்னை எப்போது அழைக்கும் என காத்திருக்கிறேன் நீ இல்லாத இந்த உலகில் என்னை புரிந்து கொள்ள கூட யாரும் இல்லை என்பதால்

உன் இடத்தை தனிமை நிரப்பியது போதும் இனி மரணம் அழைக்க காத்திருக்கிறேன் உன் இடத்தை யாரும் நிரப்ப இயலாததால்.....

கொல்லாமல் கொன்று விட்டாய் இப்படிக்கு

உன்னவள் ❤


Rate this content
Log in

Similar tamil poem from Romance