தமிழ்...!
தமிழ்...!


இசைபாடி மரங்களெலாம்
இன்புற்றுத் தலையசைக்க
அசையுமந்த மலர்களெலாம்
அன்புடனே வண்டழைக்க
திசைபலவும் வாழ்கின்ற
திகட்டாத தமிழமுதால்
தசைகளெலாம் முறுக்கேறத்
தளர்ந்தோடும் துன்பமெலாம்!
இசைபாடி மரங்களெலாம்
இன்புற்றுத் தலையசைக்க
அசையுமந்த மலர்களெலாம்
அன்புடனே வண்டழைக்க
திசைபலவும் வாழ்கின்ற
திகட்டாத தமிழமுதால்
தசைகளெலாம் முறுக்கேறத்
தளர்ந்தோடும் துன்பமெலாம்!