பூவும் பட்டாம்பூச்சியும்
பூவும் பட்டாம்பூச்சியும்
தேவைக்கென்று மட்டுமே பூக்கள் மலரும்;
உணர்ச்சிகளைத் தேனாக்கி விரியும் மலர்களை, பட்டாம்பூச்சியாய் இருந்து கொள்ளையடிக்காத ஆணும்;
பசிக்காக காதல் திருட்டு செய்யும் பெண் பூச்சியும் இல்லாவிட்டால் பூக்கும் அர்த்தம் இழந்து மொட்டாகவே இருந்திருக்கும்!

