திருமண மலர்கள் ❤️🔥
திருமண மலர்கள் ❤️🔥
நாளையும் தன் தோட்டத்துக்குத் தான் வருவோம் என்பதை மறந்து இன்னும் கண்ணீர் விட்டுத் தவிக்கின்றனர் சில திருமண மலர்கள்
ஒரு நாள் நிச்சயம் தன் தேனைக் குடிக்கும் பட்டாம்பூச்சியை எதிர்நோக்கியா பூக்கள் பூக்கின்றன
எதற்கும் கலங்காதே
இன்று நீ விதை; நாளை ஒரு மரம்
