பிஸ்கட் காதல்
பிஸ்கட் காதல்
செவ்விதழ்களும் புண்ணகைக்கிறதே உன் சுவையறிந்து,
தேய்ந்த பிறைகளும் பௌர்ணமியாகிறதே உன் உருவம் கண்டு,
உன் உப்புச்சர்க்கரை மேனி தேனாய் கறைந்திடுமே என்னில்!வறண்டிருக்கும் என்னை மீண்டும் மீண்டும் உன்னில் நனைத்திடு!