Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Yazhini Mitoria

Abstract Drama Fantasy

4  

Yazhini Mitoria

Abstract Drama Fantasy

கடவுள் யார்?

கடவுள் யார்?

1 min
295


உயிரூட்டுபவர் தான் கடவுள் என்றால்! 


ஒளிரூட்டும் வண்ணங்களை உயிரூட்டும் ஓவியனே நீ கடவுளா?


பெண்ணுக்காக காதல் பூக்களையே எல்லையில்லா வானம் வரை அனுப்பும் காதலனே நீ கடவுளா? 


பெண்ணுக்கும் உயிராகி வாரிசையே விரிவாக்கும் ஆணே நீ கடவுளா? 


மழலைக்கு பாலாக உயிரூட்டும் பெண்ணே நீ கடவுளா?


சிற்பத்தின் கண்களைத் திறக்கும் இந்த சிற்பி கடவுளா? 


இயற்கையை அனுப்பி ரசிக்க வைத்த அவன் தான் கடவுளா?


இல்லைக் கற்பனை எண்ணங்களுக்கு உயிரூட்டும் இந்த எழுத்தாளன் தான் கடவுளா?


Rate this content
Log in

Similar tamil poem from Abstract