Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Yazhini Mitoria

Action Inspirational

4  

Yazhini Mitoria

Action Inspirational

பீனிக்ஸ் 🐦

பீனிக்ஸ் 🐦

1 min
320


நீ கிளியாக இருக்கும் போது கூண்டில் அடைத்தால்; வானத்திற்கு பறந்துவிடு!

அங்கும் மேகங்கள் உன்னை சிறையாக்கினால்; அந்த வெண்ணிலவிற்கு ஓடிவிடு!

காற்று உன்னைக் கைகுழுக்கினால்; அந்த விண்மீனுக்குச் சென்றுவிடு!

அதன் அனலும் உன்னை எறித்தால்; மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையாய் இரு!


Rate this content
Log in

Similar tamil poem from Action