பறப்பது போல் பலரது கவலைகள் பறக்கும் பறப்பது போல் பலரது கவலைகள் பறக்கும்
வண்ணங்கள் தொட்டு ஓர் கவிதை செய்து நிமிர்கிறேன் வண்ணங்கள் தொட்டு ஓர் கவிதை செய்து நிமிர்கிறேன்
ஒன்றோடொன்று மனம்விட்டு பேசட்டும் அளவளாவட்டும்.. அகம்மகிழட்டும் ஒன்றோடொன்று மனம்விட்டு பேசட்டும் அளவளாவட்டும்.. அகம்மகிழட்டும்
அந்நேரம் பல நாள் தவம் முடித்த சாது போல் சாந்தமாய் வெளி வந்தாள் அந்நேரம் பல நாள் தவம் முடித்த சாது போல் சாந்தமாய் வெளி வந்தாள்