STORYMIRROR

Vivek Prabu M

Fantasy

2.6  

Vivek Prabu M

Fantasy

பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி

1 min
319


வாசித்துக் கொண்டிருக்கும் பக்கத்தின் மேல் பக்குவமாய் வந்தமர்கிறதோர் பட்டாம்பூச்சி... சிறகு உதிர்த்த வண்ணங்கள் தொட்டு ஓர் கவிதை செய்து நிமிர்கிறேன்... பக்கத்தை வெற்றுத் தாளாக்கி வெகு தொலைவில் தொலைந்து கொண்டிருக்கிறது அக்கவிதை!


Rate this content
Log in