அன்பென்று கொட்டு முரசே
அன்பென்று கொட்டு முரசே


அனிதா-வை அழைத்துக் கொண்டு துரோணர் பயிற்சிக்கூடத்துள் நுழைகிறான் கர்ணன்! சூர்ப்பனகையின் நாசி அறுக்க முற்படும் இலக்குவன் முன் எதிர்ப்படுகிறாள் கோடம்பாக்கத்து ரயிலேறி பஞ்சவடி வந்தடைந்த சுவாதி! தலைவிரி கோலமாய் ஒற்றைச் சிலம்பொடு ஓலமிட்டு ஓடி வரும் கண்ணகியோடு பாண்டியன் அவைக்குள் விரைகிறார் விஷ்ணுபிரியா! ஆணவக்கொலை அப்பாக்களுக்கான சமூக நீதிப் பாடத்தை அம்பேத்கரோடு அலோசித்துப் புதிதாய் வடிவமைத்துக் கொண்டிருந்தார் அப்துல் கலாம்...