பருவம்
பருவம்
பருவங்கள் வளர்ச்சியில் மாற்றங்கள் அடிப்படை...குழந்தை முதல் குமார பருவம் வரை ஆற்றல் அறிவு ..அவர்களை ஆளத் தொடங்கும் ..ஆம் அறிய முடியாத குழந்தை பருவம் ..அறிந்து ஆராய தொடக்கம் பருவம் குமரப் பருவம் ஒவ்வொரு மனிதனின் மாறுபட்ட தோற்ற அணியை வெளிப்படுத்தும் தருணம் ..நாம் வாழ்க்கையின் வழிநடையை அறியும் ஆராய தொடங்கும் அதிமது பருவம் ...பருவங்களின் மாற்றங்கள் கன்னித்தன்மையின் நிலையில் பருவங்கள் ..ஒவ்வொரு மனிதனும் ஆட ஆயத்த தொடங்குமா ஆகாயத் தொடங்கும் பருவத்தின் நிலைபாடுகளை பருவங்களில் மாற்றம் ...காலத்தின் கேட்ப தன்னை அர்ப்பணித்து மனிதர்கள் அடுத்த கட்ட பருவநிலையை அடையும் பருவங்களின் நிலைபாடு பருவங்கள் ....இறுதியில் குலவை பருவம் ..தன் வயது முதிர்ந்த பின்பு தன்னால் அனைத்தும் ஆள முடியாது என்ற நிலையில் இந்த பருவம் முடிவடையும் ..

