பிரிவு
பிரிவு

1 min

17
விட்டுச் செல்வதற்கு
உன்னிடம் காரணங்கள் அநேகம் உண்டு,
அவை எவற்றையும் கேட்கப் போவதில்லை நான்.
உடனிருப்பதற்கு ஒரு காரணம் கூட இல்லாதபோது
இல்லாமல் போவதற்கு எத்தனை காரணம் இருந்தென்ன!😢