Uma Subramanian
Inspirational
மென்மை
மேன்மை
பணிவு
துணிவு
கனிவு
திறம்
உரம்
செம்மை
செழுமை கொண்டது
பெண்மை!
பெண்ணை பெரிதும் போற்றுவோம்!
பெண்ணைக் காப்போம்!
ஏது இணையடி?
அணையா தீ!
ஓ.... தென்றலே
முழுதும் நனைந...
நல்வாழ்த்து ஒ...
நாங்களும் வாட...
விடுங்கள்.......
படரும் தீ
நாங்களும் சிப...
மனம் கூறியது!
வறுமைப் பிணி வாட்டியே வதைத்தாலும் பிள்ளைகள் எனை வறுமைப் பிணி வாட்டியே வதைத்தாலும் பிள்ளைகள் எனை
வந்தது புத்தாண்டு வாழ்த்திட வாருங்கள் வந்தது புத்தாண்டு வாழ்த்திட வாருங்கள்
இலக்கண விதிகளையும் கற்கண்டாய் கற்கச் செய்த ஆசானே இலக்கண விதிகளையும் கற்கண்டாய் கற்கச் செய்த ஆசானே
இந்த சமூகத்தில் ஆதாரம் இல்லையெனினும் சேதாரம் இல்லாமல் இந்த சமூகத்தில் ஆதாரம் இல்லையெனினும் சேதாரம் இல்லாமல்
கண் மீது இமை கொண்ட காதலும் மதுவின் மீது வண்டு கொண்ட காதலும் கண் மீது இமை கொண்ட காதலும் மதுவின் மீது வண்டு கொண்ட காதலும்
எள்ளு கொள்ளு பேரக்குழந்தைகளையும் வளர்த்து விட்டு எள்ளு கொள்ளு பேரக்குழந்தைகளையும் வளர்த்து விட்டு
உனைக் கண்டு மயங்காதோர் யார்? எண்ணி வியக்கிறேன் உனைக் கண்டு மயங்காதோர் யார்? எண்ணி வியக்கிறேன்
உன் நலனில் அக்கறை கொண்டால் உலகம் மிக அழகானதே உன் நலனில் அக்கறை கொண்டால் உலகம் மிக அழகானதே
எவருக்கும் காத்திராமல் ஓடிக் கொண்டே தானிருக்கின்றன ! எவருக்கும் காத்திராமல் ஓடிக் கொண்டே தானிருக்கின்றன !
பஞ்சவர்ணக்கிளியொன்று மானாக நீ ஆட மயிலாள் நீ உன் சிறகுகள் பஞ்சவர்ணக்கிளியொன்று மானாக நீ ஆட மயிலாள் நீ உன் சிறகுகள்
தனித்திரு..விழித்திரு..வீட்டிலிரு.. கைகளைக் கழுவிடு.. முகக்கவசம் அணிந்திடு தனித்திரு..விழித்திரு..வீட்டிலிரு.. கைகளைக் கழுவிடு.. முகக்கவசம் அணிந்திடு
வீழ்ந்தால் என்ன, விதையாய் எழுவோம், மரமாய் முளைத்து நிழலை தருவோம் வீழ்ந்தால் என்ன, விதையாய் எழுவோம், மரமாய் முளைத்து நிழலை தருவோம்
அரசியலமைப்பை மாற்ற முடிந்தால் கல்வியின் தரத்தை முன்னேற்ற முனைந்தால் அரசியலமைப்பை மாற்ற முடிந்தால் கல்வியின் தரத்தை முன்னேற்ற முனைந்தால்
சாதனையில் தொடுவார் வானம் சாதனையில் தொடுவார் வானம்
அழகான நடைபோட்டு, காடுமலை தாண்டிக் கடலுடன் கலக்கும் நதி அழகான நடைபோட்டு, காடுமலை தாண்டிக் கடலுடன் கலக்கும் நதி
அணைக்கட்டி சிறைப்பிடிக்க அடிமையில்லை காவிரித்தாய் அணைக்கட்டி சிறைப்பிடிக்க அடிமையில்லை காவிரித்தாய்
கதிரவன் நீட்டும் ஒளிக்கரங்களும் பனிப் போர்வையால் மூடப்பட பனிமூட்டமதில் கதிரவன் நீட்டும் ஒளிக்கரங்களும் பனிப் போர்வையால் மூடப்பட பனிமூட்டமதில்
கத்தியின்றி ரத்தம்யின்றி யுத்தம் செய்ய போனாரே கத்தியின்றி ரத்தம்யின்றி யுத்தம் செய்ய போனாரே
புடவைகளின் அடையாளமும், பாரதியின் புகழ்ச்சியும் புடவைகளின் அடையாளமும், பாரதியின் புகழ்ச்சியும்
தனியாக ஏன் கஷ்டப்படணும். எங்களுடன் வந்து இருங்கள் தனியாக ஏன் கஷ்டப்படணும். எங்களுடன் வந்து இருங்கள்