STORYMIRROR

ANURADHA CHANDRASEKHAR

Abstract

3  

ANURADHA CHANDRASEKHAR

Abstract

ஒளிவிளக்கு

ஒளிவிளக்கு

1 min
216

அம்மா நீ விதவை என்ற தாக்கத்தில் வாழ்க்கையைத் தொலைக்க நின்றாய் 

உன் கழிவிரக்கத்தை உதைத்துத் தள்ள நான் எடுத்த சபதம் 

இன்று என்கண் முன் விஸ்வரூபம் எடுத்து என்னைப் போற்றுகிறேன் வெளி உலகைக் காண மறுத்தாய் இன்று அந்த உறவு உன்னைத் தாங்கிப் பிடிப்பதை உணர்ந்து கொணடாய் தன்னம்பிக்கையை இன்று பொன்னணியென அணிந்து விட்டாய்

உன் வாழ்க்கை இன்று ஒளி மாயமானதுஎன் வாழ்க்கை இன்று எனக்குக் கிடைத்ததாய் உணர்கிறேன்

நான் வென்று விட்டேன்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract